இக்காலத்தில் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் எலான் மஸ்க். அவரை நிஜவாழ்க்கையில் இரும்பு மனிதன் எனவும் நவீன ஹென்றி ஃபோர்ட் எனவும் அழைக்கிறார்கள். 2021 தை இல் உலக பணக்கார வரிசையில் முதலிடத்தைப் பெற்றார்.வணிகநோக்கத்துடன் இருப்பதைவிடவும் பொறியியல்மனநிலையிலிருந்து அவர் செயற்படுகிறார்.
எலான் மஸ்க் 28 ஆனி மாதம் 1971 இல் பிரிட்டோரியா தென்னாபிரிக்காவில் பிறந்தார். அவர்தனது 8 வயதிலியே கணனி மொழிகளை தானாகக் கற்றுக்கொண்டார். 12 வயதில் கணனிவிளையாட்டு ஒன்றை உருவாக்கி விற்பனை செய்து…
விருதுக்கு ஏங்கி நிக்கும் இசையமைப்பாளர் மத்தியில் இரசிகனின் விசிலை விருதுகா ஏற்ற இசையமைப்பாளர் யுவன். ஆராரோ.... ஆராரோ... எனும் தாலாட்டை கேட்டு நிம்மதியா தூங்கியவர்களை விட போகாதே.... போகாதே.... எனும் பாடலை கேட்டு தூக்கம் கேட்டு அலைந்தவர்களே பலர். அவ்வாறான இசைக்கு சொந்தக்காரர் தான் யுவன் சங்கர் ராஜா.
எப்பொழுதும் பிரபலங்களின் வாரிசு என்றாலே அவர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகம். அந்த எதிர்பார்ப்பு யுவன் மீதும் இருந்தது. ஒழுங்கா படித்து கொண்டு இருந்த யுவனை நீ ஓர் இசை ஞானி மகன்…
முடியாதுடா இது என்னால முடியாதுடா "
இந்த வார்த்தை மட்டும் சொல்லாதீங்க. நான் கேக்கிறேன் , சின்ன வயசுல நீங்க அப்பாடா சைக்கிள் ஓட்டும் போது முடியாது அப்பா!!!! அப்புடி சொன்னிங்களா. சரி நீங்க நிலத்தில் விழ உங்க அண்ணா அக்கா ஏன் உங்க நண்பனே சிரித்து இருப்பார்கள். அப்ப சைக்கிள் ஓட பழகுவதை நிறுத்தினீர்களா !....... இல்லை
ஆனால் அந்த சின்ன வயதுல இருந்த வெறி இப்ப எங்க... ....................................................................................வயது வந்தவுடன் தோற்று …
Social Plugin