முடியாதுடா இது என்னால முடியாதுடா "
இந்த வார்த்தை மட்டும் சொல்லாதீங்க. நான் கேக்கிறேன் , சின்ன வயசுல நீங்க அப்பாடா சைக்கிள் ஓட்டும் போது முடியாது அப்பா!!!! அப்புடி சொன்னிங்களா. சரி நீங்க நிலத்தில் விழ உங்க அண்ணா அக்கா ஏன் உங்க நண்பனே சிரித்து இருப்பார்கள். அப்ப சைக்கிள் ஓட பழகுவதை நிறுத்தினீர்களா !....... இல்லை
ஆனால் அந்த சின்ன வயதுல இருந்த வெறி இப்ப எங்க... ....................................................................................வயது வந்தவுடன் தோற்று விட்டால் எல்லோரும் சிரிப்பார்கள். நமக்கெதுக்கு வம்பு என ஏன் ஒதுங்கிறீர்கள். சரி சைக்கிள் ஓடும் போது யோசிச்சு இருப்பிங்க கல் இருந்த இடத்துல ஓடின விழுந்துடுவேன் எண்டு அதுக்காக ஓடாமல் இருப்பதா ஓடுங்கள்... கல் இருந்த இடத்தில் போய் விழுங்கள் சரி இனி பயம் போகிட்டு. பிறகென்ன இப்புடி போனால் விழுவம் எண்று தெரிஞ்சு போனபிறகு மாற்று வழி யோசியுங்கள்.
நான் சிவப்பு கண்ணாடி அணிகிறேன் நான் பார்க்கும் அனைத்தும் சிவப்பாக இருக்கு. ஐயோ என்னுடைய உலகம் மட்டும் சிவப்பாக இருக்கு பயப்பிடாதீர்கள். முதலில் நீங்கள் முதல் உங்கள் கண்ணாடி மாற்றுங்கள். பின் உங்களுக்கு ஏற்ற மாறி உலகத்தை மாற்றுங்கள்.
நன்கு சிரிக்க கற்று கொள்ளுங்கள். என்ன தான் மன அழுத்தம் இருந்தாலும் சிரியுங்கள். அது உங்களை யாராலும் எங்கயும் காய படுத்தாத அளவுக்கு மன தைரியத்தை கொடுக்கும். 2011 உலக கோப்பை இலங்கை அணி இந்தியா அணியிடம் தோற்றது. அந்த நிலையிலும் இலங்கை அணியின் தலைவர் குமார சங்கக்கார சிறு புன்னகை செய்வார். நிருபர்கள் அவரிடம் கேக்கும் போது இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம் போன்ற பலவற்றை நாம் பார்த்தோம். அதனால் இது எங்களுக்கு புதிது இல்லை என்றார்.
நீங்க முறையா சென்று தோற்று விட்டொம் என்றால் கவலை படாதீர்கள். ஏன் எனில் அதே இலங்கை அணி தான் 2015 இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் கிண்ணத்தை சுவீகரித்தது. இதில் இருந்து என்ன சொல்றேன் என்றால் சிறந்த தோல்விக்கு கடவுள் பலன் தருவார். நீங்க தொடந்து முயன்றால்




0 Comments